Saturday 4th of May 2024 02:51:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு ஒரு தங்கப் பதக்கம்!

ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு ஒரு தங்கப் பதக்கம்!


உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

45 கிலோ பளுதூக்கும் போட்டியிலேயே இலங்கை சேர்ந்த ஶ்ரீமாலி சமரக்கோன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE